The vision of Truth
Sunday, November 12, 2017
Tuesday, November 07, 2017
மாவடிப்பள்ளி மகளிர் சமூக அபிவிருத்தி அமைப்புக்கு ஒரு தொகை கதிரைகள் கையளிப்பு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மாவடிப்பள்ளி மகளிர் சமூக அபிவிருத்தி அமைப்புக்கு கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை கதிரைகள் வழங்கும் நிகழ்வு மகளிர் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவி ஏ.வீ.எப்.சமீலா தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஒரு தொகை கதிரைகளை அமைப்பின் பிரதிநிகளிடம் கையளித்தார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் தலைவர் எம்.ஐ.எம்.றியாழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் செயலாளர் ஏ.அஷ்ரப், அமைப்பின் பிரதிநிகள், கட்சியின் முக்கிஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)